மாப்பிள்ளை பிடிக்காததால் பெண் தற்கொலை: பெற்றோர், தங்கையும் அடுத்தடுத்து தற்கொலை
ஈரோடு: பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால், ஈரோட்டைச் சேர்ந்த பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதனால் வேதனையடைந்த அவரது பெற்றோரும், தங்கையும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.
ஈரோடு டவுன் வளையக்கார வீதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (58). அவருடைய மனைவி செல்வி (48). இவர்களது மகன் திலீப் (29), மகள்கள் திவ்யா (25), ரம்யா (24).
கந்தசாமி நகை செய்யும் தொழில் செய்து வந்தார். திலீப், கடையில் வேலை பார்த்து வருகிறார். திவ்யா, ரம்யா இருவரும் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்தனர்.
சமீபத்தில், திவ்யாவுக்கு வெள்ளக்கோவிலை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் அந்த மாப்பிள்ளையை திவ்யாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் நேற்று பிற்பகலில் திவ்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வருத்தம் தாங்க முடியாமல் திவ்யாவின் பெற்றோரும் சகோதரி ரம்யாவும் நகைகளுக்கு மெருகேற்ற பயன்படும் திரவத்தை தண்ணீரில் கலந்து குடித்து மயங்கி விழுந்தனர்.
உடனடியாக அவர்கள் 3 பேரின் உடல்களை ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், மூவரும் பலியாயினர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications