ஈழத் தமிழர்களின் பொங்கல் புறக்கணிப்பு

பொங்கல் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறுத்தி வைப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு பகுதியை பிடிக்கும் நோக்கில் இலங்கைப் படைகள் முழு தீவிரத்துடன் போர் தொடுத்து வரும் நிலையில், வன்னியில் தமிழர்கள் மிகக் கொடுமையான நிலையில் இருப்பதால் பொங்கலைக் கொண்டாடுவதில்லை என்று அவர்கள் முடிவு செய்துள்ளனராம்.
இதுகுறித்து இந்த நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களின் பல்வேறு சங்கங்கள் வெளியிட்டுள்ள இ மெயில் செய்தியில், தமிழகத்திலிருந்து வரும் நெருக்குதல் மூலம் மட்டுமே இலங்கைப் படையினரிடம் சிக்கி வன்னித் தமிழர்கள் அழிவதைக் காக்க முடியும்.
இலங்கை அரசு இனப்படுகொலையை முழு மூச்சாக செய்து வருகிறது. இந்திய அரசின் ஒப்புதலோடு அதை செய்து வருகிறது இலங்கை அரசு.
சர்வதேச சமுதாயம் தமிழர்களுக்கு உதவும் என்ற சிறிய நம்பிக்கையும் கூட இப்போது தகர்ந்து போய் விட்டது.
வன்னியில் தமிழ் சொந்தங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் சூழ்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்பதால், பொங்கல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழர்கள் நிறுத்தி வைக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications