சிறைகளில் ஜாமர்களால் பயனில்லை:டிஜிபி
நெல்லை: தமிழக சிறைகளில் பொருத்தப்படும் ஜாமர் கருவிகளினால் போதிய பயன் கிடைக்கவில்லை என டிஜிபி நட்ராஜ் தெரிவித்தார்.
நெல்லையில் நிருபர்களிடம் சிறைத்துறை டிஜிபி நட்ராஜ் பேசுகையில், தமிழக மத்திய சிறைகளில் கடந்த 2007ம் ஆண்டு 93 செல்போன்களும், 2008ம் ஆண்டு 156 செல்போன்களும் பறிமுதல் செய்யப்படடன.
சென்னை புழல் சிறையில் 200 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டது. ஆனால் முழுமையான பலனை கொடுக்கவில்லை. அதற்கு பல கோடி ரூபாய் வரை ஒதுக்க வேண்டியுள்ளது. அவற்றை முழுமையாக பொருத்தமுடியாது. இருந்தாலும் தற்போது ஜாமர் கருவிகளை மத்திய சிறைகளில் பொருத்த பரிசோதனை அடிப்படையில் முயற்சிகள் செய்து வருகிறோம்.
சில தொழிற்சாலைகள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் கைதிகளுக்கு தொழிற்கல்வி அளித்து வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு முன் வந்துள்ளனர். இதனால் தண்டனை முடிந்து செல்லும் கைதிகள் தங்களது சுய தொழி்ல் மூலம் தங்களது வாழ்க்கையை மேம்படுத்தி கொண்டு சமுதாயத்திற்கு நன்மை செய்திட முடியும் என்றார் அவர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications