வெளியுறவுச் செயலாளர் மேனன் இன்று கொழும்பு பயணம்

இலங்கையில் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிக்கும் செயலை நிறுத்த வேண்டும், போர் நிறுத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இதை இந்தியா இலங்கையிடம் உறுதியாக தெரிவிக்க வேண்டும். இதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு நேரில் அனுப்பி வலியுறுத்த வேண்டும் என கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி முதல் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வதற்கான வழியைக் காணோம்.
இந்த நிலையில் வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் இன்று கொழும்பு செல்கிறார். அவர் இலங்கை அரசிடம் போர் நிறுத்ததத்தை வலியுறுத்துவார் எனக் கூறப்படுகிறது.
ஆனால் இலங்கை அரசு தனது தாக்குதலை நிறுத்தும் என்பதற்கான வாய்ப்புகளோ, அறிகுறிகளோ சுத்தமாக தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பிரபாகரனை உயிருடன் பிடிப்போம், பிடித்தால் தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரியுள்ள இந்தியாவின் கோரிக்கையைப் பரிசீலிப்போம் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
எனவே மேனன் தனது பயணத்தின்போது பிரபாகரன் குறித்தே முக்கியமாக விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications