இந்தியாவுக்கு இன்னும் ஒரு வாரத்தில் பதில்: பாக்.
இஸ்லாமாபாத்: மும்பைத் தாக்குதல் தொடர்பாக இந்தியா அளித்துள்ள ஆதாரங்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் பதிலளிக்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானின் தி நேஷனல் நாளிதழுக்கு பாகிஸ்தான் அரசு அதிகாரி ஒருவர் அளித்துள்ள பேட்டியில், மும்பைத் தாக்குதல் தொடர்பாக இந்தியா சில தகவல்களை அளித்துள்ளது. அதை ஆதாரம் என்று கூற முடியாது. அந்தத் தகவல்கள் போதுமானதாகவும் இல்லை.
இந்தியாவின் தகவல்களுக்கு பாகிஸ்தான் தரப்பில் அளிக்கப்பட வேண்டிய பதில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் வெளியுறவுத்துறை இந்த பதிலை அனுப்பி வைக்கும்.
அதற்கு முன்பு அதிபர் மற்றும் பிரதமரின் ஒப்புதல் பெறப்படும்.
மேலும், வலுவான ஆதாரங்களை வழங்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் தரப்பில் வலியுறுத்தப்படும். தற்போது இந்தியா வழங்கியுள்ள தகவல்களை ஆதாரமாக கருத முடியாத அளவுக்கு அவை உள்ளன என்றார் அவர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications