விடுதலைப் புலிகளின் 5வது ரன்வே சிக்கியது
கொழும்பு: விடுதலைப் புலிகளின் 5வது ரன்வேயை ராணுவம் பிடித்துள்ளது. இந்த ரன்வே அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் உள்ளது.
முல்லைத்தீவை பிடிக்கும் முயற்சியில் ராணுவம் தீவிரமாக உள்ளது. இந்த நிலையில், கிளிநொச்சி அருகே உள்ள இரணமடு குளப் பகுதியில், கிழக்கில், ஒரு ரன்வேயை ராணுவம் கண்டுபிடித்துள்ளது. இது அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதாக அது தெரிவித்துள்ளது.
இது ராணுவம் பிடித்துள்ள ஐந்தாவது ரன்வே ஆகும். புதிதாக பிடிபட்டுள்ள ரன்வே 50 மீட்டர் அகலம், 100 மீட்டர் நீளம் கொண்டது. ரன்வேக்கு அருகே மிகப் பெரிய பாதாள சுரங்கம் உள்ளது. மேலும் தடுப்பரண்களும் உள்ளன. எளிதில் தப்பி ஓடக் கூடிய வகையிலான ரகசியப் பாதைகளும் உள்ளன.
49 புலிகளின் உடல்கள் அடக்கம்
இதற்கிடையே, ராணுவத்துடன் மோதி உயிரிழந்த 49 விடுதலைப் புலிகளின் உடல்களை ராணுவமே அடக்கம் செய்துள்ளது. கடும் சண்டை நடந்து வருவதால் உடல்களை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்க முடியாததால், உடல்களை ராணுவமே அடக்கம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications