'தங்கமான' ஆட்டோ டிரைவர்
திருநெல்வேலி: செங்கோட்டை கண்ணுபுளிமெட்டை சேர்ந்த முருகையாவின் மனைவி ஜானகி. பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகி்ச்சை பெற்று வரும் தனது தாயாரை பார்க்க வந்த ஜானகி காப்பி வாங்க அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றார்.
அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 30 கிராம் தங்க சங்கிலி எதிர்பாராவிதமாக ரோட்டில் அறுந்து விழுந்தது. இது குறித்து ஜானகி பாளையங்கோட்டை போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி அருகே ரோட்டில் நடந்து சென்ற ஆட்டோ டிரைவர் மார்ட்டின் ஆனந்தராஜ் என்பவர் ரோட்டில் கிடந்த 30 கிராம் தங்க சங்கிலியை கண்டெடுத்து போலீசில் ஒப்படைத்தார்.
போலீசாரின் விசாரணையில் தங்க சங்கிலி ஜானகிக்கு உரியது என்பது உறுதியானது. இதையடுத்து தங்க சங்கிலி அவரிடம் ஓப்படைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா, தங்கத்துக்கு ஆசைப்படாமல் நேர்மையுடன் செயல்பட்ட ஆட்டோ டிரைவர் மார்டின் ஆனந்தராஜை அழைத்து பாராட்டினார். உண்மையில் இவர் 'தங்கமான' ஆட்டோ டிரைவர் தான்.
-
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
யார் இந்த விக்ரம் தவான், கௌரவ் சிகானே? தங்கம் விலையைத் தீர்மானிக்கும் ஐந்து பிக்பாஸ்கள்! கவனம்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை












Click it and Unblock the Notifications