மூடு பனி-டெல்லியில் விமான சேவை முடக்கம்

கடந்த சில நாட்களாக மூடுபனி டெல்லியை உறைய வைத்து வருகிறது. இதனால் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் 50 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. 15 விமானங்கள் ரத்து செய்ய்ப்பட்டன. இன்றும் அதேநிலை தான் நீடித்தது.
ஓடுபாதை தெளிவாக தெரியாததை அடுத்து 30 விமானங்கள் கிளம்ப தாமதமாகின. 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
கடந்த டிசம்பர் 29ம் தேதிக்கு பின் இன்று வரை மொத்தம் 900க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகி உள்ளன. 150 விமானங்கள் ரத்து செய்ய்ப்பட்டுள்ளன.
இது குறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், நேற்று இரவு உண்டான மூடுபனி விமான சேவைகளை அதிகம் பாதித்துவிட்டது. இதனால் மஸ்கட்டில் இருந்து காலை 3.15 மணி அளவில் டெல்லி வந்து இறங்க வேண்டிய விமானம் ஓடுதளம் முற்றிலும் புலப்படாத நிலையில் ஜெய்ப்பூருக்கு மாற்றி விடப்பட்டது என்றார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications