வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலைமோதிய கூட்டம்
திருவள்ளூர்: ஆசிரியர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்ய நேற்று இரவு முதலே திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் திரண்டதால் பெரும் கூட்டம் அலைமோதியது.
ஆசிரியர் பயிற்சி முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் பெயரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து சீனியாரிட்டி பெற (பதிவு மூப்பு) ஆர்வத்துடன் திரண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகா பகுதிகளில் தேர்ச்சி பெற்ற அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு ஒரே நாளில் பதிவு செய்ய வந்ததால் பெரும் கூட்டம் கூடியது. இவர்கள் நேற்று இரவு முதலே திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் முன்பு காத்து கிடந்தனர்.
நூற்றுக்கணக்கான பெண்கள் தங்கள் பெற்றோர், கணவர் மற்றும் கைக்குழந்தைகளுடன் கொட்டும் பணியில் காத்துக் கிடந்தனர். கூட்டம் அதிகமானதை போலீசார் குவிக்கப்பட்டு கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications