காங்கிரசில் இணைகிறார் அசாருதீன்?-தேர்தலில் போட்டி!
ஹைதராபாத்: முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் அசாருதீன் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று தெரிகிறது.
இந்தத் தகவல்களை அவர் மறுத்தாலும் வரும் மக்களவைத் தேர்தலில் ஹைதராபாத் தொகுதியி்ல் அவர் போட்டியிடக் கூடும் என்று கூறப்படுகிறது.
கடந்த 2000ல் கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி அணியில் இடத்தை இழந்தார்.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில், காங்கிரசில் இணைந்தால் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்படும் என்றார்.
ஆந்திர காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி கூறுகையில், அசார் காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்திருப்பதாக மூன்றாவது நபர் ஒருவர் எங்களிடம் தெரிவித்தார். ஆனால் அசார் இதுவரை என்னை வந்து சந்திக்கவில்லை. முடிவு எடுப்பது அவரது விருப்பம் என்றார்.
ஆனால், இந்தத் தகவல்களை அசார் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், இந்த கதைகளை உருவாக்குவது யார் என தெரியவில்லை. நான் காங்கிரசில் சேர்ந்தால் அதை முன்பே அனைவருக்கும் அறிவித்துவிட்டே சேருவேன் என்றார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications