சத்யம் நிறுவன பங்குகளின் மதிப்பு 19% உயர்வு
மும்பை: சத்யம் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு இன்றும் உயர்ந்து காணப்பட்டது. இன்றைய வர்த்தக நேரத்தின் முடிவில் 19 சதவீத அளவுக்கு பங்கு மதிப்பு உயர்ந்தது.
உலக தகவல் தொழில்நுட்பத் துறையை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டு ராஜு சகோதரர்கள் சிறைக்குப் போய் விட்டனர்.
அடுத்து என்னாகுமோ என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம், அரசு இயக்குநர் குழுவை நியமித்ததைத் தொடர்ந்து உலகளவில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து சரிந்து போய் விட்ட சத்யம் நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்ந்து வருகிறது.
இன்று மும்பை பங்குச் சந்தையில் 19 சதவீத அளவுக்கு உயர்வைக் கண்டன சத்யம் நிறுவன பங்குகள்.
இன்றைய நிலவரப்படி சத்யம் பங்கின் மதிப்பு ரூ. 35.25 ஆக உள்ளது.
அதேபோல தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் சத்யம் பங்குகளுக்கு உயர்வு காணப்பட்டது. வர்த்தகத்தின் முடிவில் பங்கின் மதிப்பு ரூ. 33.95 ஆக இருந்தது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications