திருமங்கலம் எல்லாமே முடிந்து விட்டது - கோபாலசாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருமங்கலம் இடைத் தேர்தல் முறைகேடுகள் குறித்த புகார்களுக்கு, எல்லாமே நடந்து முடிந்து விட்டது என பதிலளித்துள்ளார் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி.
தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை ஏராளமான நிருபர்கள் சந்தித்தனர்.
அப்போது, திருமங்கலம் இடைத் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு, எல்லாமே நடந்து முடிந்து விட்டது. இனி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றார் கோபாலசாமி.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்க முயன்றபோது பதில் ஏதும் அளிக்காமல் காரில் ஏறி விரைந்தார்.
திருமங்கலம் இடைத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டிருப்பதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications