டாஸ்மாக் கடையில் தேசியக் கொடி ஏற்ற பணியாளர் சங்கம் முடிவு
சென்னை: அரசு அலுவலகங்களை போல் குடியரசு தினமான நாளை டாஸ்மாக் கடைகள் முன்பும் தேசியக் கொடி ஏற்றப்படும் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் அறிக்கையில், டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு 5 நாட்கள் மட்டுமே விடுமுறை உள்ளது. எனவே, இந்தாண்டு முதல் குடியரசுத் தினத்தன்று விடுமுறை எடுத்துக் கொள்ள தீர்மானம் செய்துள்ளோம்.
அரசு அலுவலகங்களை போல், டாஸ்மாக் கடைகள் முன்னாலும் தேசிய கொடி ஏற்ற முடிவு எடுத்துள்ளோம்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு முக்கிய விடுமுறை நாட்களில் கூட விடுமுறை வழங்கப்படுவதில்லை. குடியரசு தினத்தை முன்னிட்டு 26ம் தேதி டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பாக பணியாளர் அனைவரும் விடுப்பு எடுத்துக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
அன்று பல பணியாளர்கள் விடுமுறையில் சென்றுவிடுவதால் டாஸ்மாக் கடை அனைத்தும் மூடப்படும் என்கிறது அறிக்கை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications