தூத்துக்குடியில் ரூ.8,500 கோடியில் புதிய அனல் மின் நிலையம்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தமிழ்நாடு மின்சார வாரியமும், பாரத மிகுமின் நிலையமும் இணைந்து புதிய அனல் மின் நிலையம் அமைக்க உள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் உடன் குடியில் தமிழ்நாடு மின்சார வாரியமும், பாரத மிகுமின் நிலையமும் இணைந்து ரூ. 8 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் 1600 வோல்ட்ஸ் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையம் அமைக்க உள்ளது.
இதற்கான துவக்க விழா பிப்ரவரி 4 -ம் தேதி நடைபெற உள்ளது.
விழாவில் மத்திய மின்துறை இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, தமிழக மின்சார வாரிய சேர்மன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications