ஹெராயினுடன் பிடிபட்ட போதைப் பொருள் கட்டுப்பாட்டுக் கழக மாஜி இயக்குநர்
Subscribe to Oneindia Tamil
மும்பை: மண்டல போதைப் பொருள் கட்டுப்பாட்டுக் கழகத்தின் முன்னாள் இயக்குநர் சாஜி மோகன், ரூ. 1 கோடி மதிப்புள்ள ஹெராயினை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார், நேற்று ஷாஜி மோகனைக் கைது செய்தனர்.
இதுகுறித்து தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸ் தலைவர் ரகுவன்ஷி கூறுகையில், போதைப் பொருள் கட்டுப்பாட்டுக் கழக முன்னாள் மண்டல இயக்குநர் ஷாஜி மோகன். இவரிடமிருந்து ஒரு கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ. 1 கோடியாகும்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
போதைப் பொருள் கட்டுப்பாட்டுக் கழக முன்னாள் இயக்குநர் போதைப் பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications