எய்ம்ஸ் மருத்துவமனையை சூழ்ந்த பனி மூட்டம்: பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லி: டெல்லியில் இன்று காலை கடும் பனி மூட்டம் நிலவியது. பிரதமர் மன்மோகன் சிங் அனுமதிக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை பனியால் மூடப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
டெல்லியில் சமீபகாலமாக பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் எய்ம்ஸ் மருத்துவமனை முழுவதும் புகைமூட்டமாக காட்சி அளித்தது.
எதிரே வருபவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு பனி இருந்தது. இதையடுத்து மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர் தங்கியிருக்கும் அறைக்கு செல்லும் வழி முழுவதும் விசேஷ பாதுகாப்பு குழுவினரும், மருத்துவமனையில் இருந்து வெளியேறும் இடங்களில் டெல்லி போலீசாரும் காவலில் ஈடுபட்டுள்ளனர்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் பாதுகாப்புக்கு இருக்கும் சீனியர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பனிமூட்டம் அதிகரித்ததை அடுத்து பிரதமருக்கு அதிக பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இது வழக்கமான ஒன்று தான் என்றார் அவர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications