தமிழகத்தில் 9 காவல்துறை எஸ்.பிக்கள் மாற்றம்
சென்னை: தமிழகத்தில் 9 காவல்துறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மாநில அரசின் உள்துறைச் செயலாளர் மாலதி வெளியிட்டுள்ள அறிக்கை:
- கோவை புறநகர் எஸ்.பி. ஜி.கார்த்திகேயன், கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு விசேஷ போலீஸ் படை 4-வது பட்டாலியன் கமாண்டண்ட் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
- கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு விசேஷ போலீஸ் படை 4-வது பட்டாலியன் கமாண்டண்ட் தேன்மொழி, மதுரை நகர குற்றப்பிரிவு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
- சிவகங்கை மாவட்ட எஸ்.பி. டாக்டர் கண்ணன் கோவை எஸ்.பியாகிறார்.
- சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் காமினி, கோவை நகர குற்றம் மற்றும் போக்குவரத்து போலீஸ் துணை ஆணையராகியுள்ளார்.
- கோவை நகர குற்றம் மற்றும் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் கே.சண்முகவேல், கோவை நகர சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
- திருச்சி ரெயில்வே எஸ்.பி. என்.ராஜசேகரன் சிவகங்கை மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
- கோவை நகர சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை ஆணையர் ராஜேந்திரன், திருச்சி ரெயில்வே எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
- எஸ்.பி. ரவீந்திரன் சேலம் அமலாக்கப்பிரிவு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
- சேலம் அமலாக்கப்பிரிவு எஸ்.பி. திருஞானம் சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications