இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி படங்களை அவமரியாதை செய்தவர் கைது!
ஈரோடு: ஈரோடு மாவட்டம், அந்தியூர் காந்தி மைதானத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரது படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் காந்தி மைதானத்தில் நேற்று முன் தினம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரது படங்களுக்கு செருப்பு மாலை போடப்பட்டிருந்தது.
இத்தகவல் அறிந்த காங்கிரஸ் நிர்வாகிகள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி படங்களை அவமரியாதை செய்த நபரை கண்டறிந்து உடனே கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் குதித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இத்திற்கு விரைந்து வந்தனர்.
தீவிர விசாரணைக்கு பின் இச்சம்பவத்திற்கு காரணமான அந்தியூர் பொய்யேரிகரை பகுதியைச் சேர்ந்த குருசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அமைச்சர் இளங்கோவன் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தவர் என்பது குறிப்பிடதக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications