இனப்படுகொலையைக் கண்டித்து பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை: இலங்கையில் தமிழர் இனப் படுகொலையைக் கண்டித்து சென்னையில், போருக்கு எதிரான பத்திரிக்கையாளர் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொலை செய்யப்பட்டது, பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்டவற்றை குறித்து விசாரிக் சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பத்திரிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து இந்த அமைப்பினர் கூறுகையில், 2006ம் ஆண்டு முதல் இதுவரை இலங்கையி்ல 16 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு, துன்புறுத்தப்படடுள்ளனர்.
இலங்கை அரசு போரின்போது செய்து வரும் முறைகேடுகளையும், கொடூரங்களையும் அப்பட்டமாக செய்தி வெளியிட்டதற்காக சன்டே லீடர் ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்கா கொல்லப்பட்டார் என்று பத்திரிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்தில், பத்திரிக்கையாளர்கள் நக்கீரன் கோபால், குணசேகரன், பாரதி கண்ணன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இலங்கை பத்திரிக்கையாளர் சுனந்தன் என்பவரும் பங்கேற்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications