ஆஸி. ஒபனில் அசத்திய பூபதி, சானியா, பாம்பிரிக்கு உற்சாக வரவேற்பு
Subscribe to Oneindia Tamil
மும்பை: ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் கலப்பு இரட்டையர் பட்டம் வென்ற இந்தியாவின் மகேஷ் பூபதி, சானியா மிர்சா மற்றும் ஜூனியர் ஒற்றையரில் கோப்பை கைப்பற்றி சாதித்த யுகி பாம்பிரி ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடந்தது.
இதில், கலப்பு இரட்டையர் இறுதி போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, சானியா மிர்சா ஜோடி வெற்றி பெற்று கலப்பு இரட்டையரில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற சாதனை படைத்தது.
மேலும், சானியா கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
அதேபோல ஜூனியர் ஒற்றையர் பட்டத்தை யுகி பாம்பிரி வென்றார்.
இன்று காலை சானியாவும், பூபதியும் நாடு திரும்பினர். மும்பபை திரும்பிய அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான ரசிகர்கள் திரண்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதேபோல் யுகி பாம்பிரி நேற்று முன்தினம் இந்தியா வந்தார். அப்போது அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
More From
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?













Click it and Unblock the Notifications