தமிழகத்தைப் போல புதுவையிலும் கல்லூரிகள் மூடல்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: தமிழகத்தைத் தொடர்ந்து புதுவையிலும் அனைத்துக் கல்லூரிகளையும் மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தைப் போலவே, புதுச்சேரியிலும் மாணவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் போராட்டம் வலுவடைவதைத் தடுக்கும் வகையில் கல்லூரிகளையும், விடுதிகளையும் அரசு மூட உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரி அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரிகளை காலவரையின்றி மூட உத்தரவிட்டுள்ளது. விடுதிகளையும் மூட அது உத்தரவிட்டிருக்கிறது.
More From
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
கல்லூரியில் ரகசிய பெட் ரூம்கள்.. உள்ளே பாக்கெட் பாக்கெட்டாக ஆணுறைகள்! கூடவே கைத்துப்பாக்கி வேற! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications