சத்யம் தலைவராக ஏஎஸ் மூர்த்தி நியமனம்!
Subscribe to Oneindia Tamil

சத்யம் நிறுவனத்துக்கு புதியவரல்ல மூர்த்தி. மோசடிக் குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ள சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு தலைமையிலான நிர்வாகத்தில் இவர்தான் கடந்த 15 ஆண்டுகளாக சத்யம் நிறுவன சர்வதேசப் பிரிவுக்குத் தலைவராக இருந்தவர்.
இவருக்கு ஆலோசகர்களாக பார்தோ எஸ் தத்தா மற்றும் ஹோமி குஷ்ரோகான் ஆகியோரை நியமித்துள்ளது சத்யம் இயக்குநர் குழு.
இதைத் தொடர்ந்து உடனடியாக நிறுவனத்தின் அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்கிறார் மூர்த்தி, இன்று முதல் நிறுவனத்தின் அனைத்து முடிவுகளையும் மேற்கொள்ளும் அதிகாரம் மூர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் இன்னொரு நல்ல செய்தி கிடைத்துள்ளது சத்யம் நிறுவனத்துக்கு. இந்தியாவின் பல்வேறு வங்கிகள் இந்த நிறுவனத்துக்கு ரூ.600 கோடி கடன் வழங்குவதை உறுதிப்படுத்தியுள்ளன.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications