இலங்கை: மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் 8ம் தேதி பேரணி
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வுரிமையைப் பெற்றுத் தரவும், போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி திரும்புவதை வலியுறுத்தியும், மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வருகிற 8ம் தேதி பேரணி நடத்தப்படும் என திமுக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னையில் 3-ந் தேதி நடைபெற்ற தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதியை நிலைநாட்டவும், இலங்கைத் தமிழர் வாழ்வுரிமையைப் பெற்றுத்தரவும், தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் முழுமையான அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் கிடைக்கின்ற அளவுற்கு ஜனநாயக முறையில் நிரந்தரத் தீர்வு காணவும் வலியுறுத்தி தென் சென்னையில் இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் சார்பில் கழகப் பொருளாளர் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் பேரணி 8-ம் தேதி நடைபெறும்.
அன்று காலை 10 மணியளவில் சென்னை, மன்றோ சிலை அருகிலிருந்து புறப்பட்டு சேப்பாக்கம், அரசினர் விருந்தினர் மாளிகை அருகே முடிவடையும் என்று தெரிவித்துள்ளார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications