இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க கருப்பு கொடி பேரணி
சென்னை: இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று மாலை சென்னையில் கருப்புக் கொடியுடன் பேரணி நடைபெறுகிறது.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பல்வேறு கட்டமாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பந்த் போராட்டத்தைத் தொடர்ந்து சென்னையில் இன்று கருப்புக் கொடி பேரணி நடைபெறுகிறது.
மாலை 4 மணிக்கு மன்றோ சிலையில் இருந்து கருப்புக் கொடி ஏந்தி பேரணி செல்கிறது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் பேரணி நிறைவடைகிறது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பா.ஜ.க தலைவர் இல.கணேசன், ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு! ஒரே நாளில் தீர்வு.. சென்னைக்கு குஷி -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications