மதுரை வி.சி. பிரமுகர் மீது குண்டர் சட்டம்
மதுரை: பஸ் உடைப்பு சம்பவம் தொடர்பாக மதுரையில் விடுதலை சிறுத்தை அமைப்பை சேர்ந்த ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமீபத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.
அப்போது மதுரையில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டால் குண்டர் பாயும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் மாத்தூர் பகுதியில் பஸ் மீது கற்கள் சராமரியாக வீசப்பட்டன. இதில் பஸ் ஒன்று முழுவதுமாக சேதமானது.
இந்த சம்பவத்துக்கு காரணமான ஒத்தக்கடை அருகே உள்ள மாத்தூர் காலனியை சேர்ந்த் 28 வயதான அய்யாச்சாமி என்பவரை போலீசார் தேடி வந்தனர். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் உத்தரவிட்டார். அவரை கைது செய்த போலீசார் மதுரை ஜெயிலில் அடைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications