சத்யம் ஊழல்: சிபிஐ விசாரணைக்கு ஆந்திர அரசு பரிந்துரை
Subscribe to Oneindia Tamil

நாட்டையே உலுக்கிய மிகப் பெரிய மோசடியான சத்யம் ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என ஆந்திர அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வந்தது.
இந்த ஊழலில் தொடர்பு இருப்பதாக ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மீது, தெலுங்கு தேசம் கட்சியினரும், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது காங்கிரஸாரும் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சத்யம் நிறுவன மோசடி விவகாரத்தை சிபிஐ மூலம் விசாரிக்க பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பரிந்துரைத்துள்ளார்.
இதுதொடர்பாக மன்மோகன் சிங்குக்கு ராஜசேகர ரெட்டி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications