பங்கு வர்த்தகம்: இன்றும் ஜோர்!
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் திங்கள் கிழமை நிலவிய சாதக நிலையின் தொடர்ச்சியாகவே இன்றும் காணப்படுகிறது.
காலை வர்த்தகம் தொடங்கிய நேரத்தில் சாதாரணமாக இருந்த வர்த்தகம், பிற்பகல் 12 மணிக்குப் பிறகு சூடுபிடிக்க ஆரம்பித்தது.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 125 புள்ளிகள் உயர்ந்து 9709 புள்ளிகளாக இருந்தது.
தேசிய பங்குச் சந்தை நிப்டி 25 புள்ளிகள் அதிகரித்து 2950 புள்ளிகளாக இருந்தது.
இன்றைய வர்த்தகத்தில் அதிக லாபத்தில் கைமாறி பங்குகள்: டிஎல்எப், ஜீ எண்டர்டெய்ன்மெண்ட் குழுமம், யுனிடெக், ரிலையன்ஸ் கேபிடல் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்.
செய்ல், ஓஎன்ஜிஸி மற்றும் பார்தி ஏர்டெல் போன்றவை நஷ்டத்தைச் சந்தித்துள்ளன.
அமெரிக்க, ஆசிய பங்குச் சந்தைகளில் இன்று சற்றே நிலையற்ற தன்மை காணப்படுகிறது. அது இன்றைய வர்த்தகத்தில் எந்தளவு எதிரொலிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications