காதல் திருமணம்-மணமகன், 7 பேர் தலை வெட்டி கொலை
Subscribe to Oneindia Tamil

பிகார் மாநிலம் பாகல்பூர் என்ற இடத்தில் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
ரத்தன் மண்டல் (21) என்ற வாலிபரும் காஞ்சன் குமாரி (18) காதலித்து வந்தனர். ஆனால், மண்டல் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் குமாரியின் குடும்பத்தால் இதை ஏற்கவில்லை. இதையடுத்து இருவரும் கடந்த மாதம் ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.
இது குறித்து தெரியவந்ததும் குமாரியின் குடும்பத்தினர் மண்டலின் குடும்பத்தினரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்துள்ளனர். அதை நம்பிச் சென்ற மண்டலையும் அவரது குடும்பத்தினரையும் அந்தக் கும்பல் முதலில் சுட்டுக் கொன்றது. பின்னர் அவர்களது தலையை வெட்டியது. இதையடுத்து உடல்களையும் தலைகளையும் கங்கை ஆற்றில் வீசியுள்ளது.
இது தொடர்பாக பெண்ணின் குடும்பத்தார் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications