தி்ருப்பூர்: குழந்தையை ரயிலில் வீசி கொன்ற தாய்!

Subscribe to Oneindia Tamil

தி்ருப்பூர்: திருப்பூர் அருகே கடன் தொல்லையால், பெற்ற குழந்தையை ரயிலில் வீசி கொன்றதோடு, தானும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் பெண் ஒருவர்.

அவினாசியைச் சேர்ந்த தம்பதி விக்னேஷ் குமார்-பிரேமலா (27). இவர்களது மகன் தர்ஷன் பிரதீப் (5). கடன் பிரச்சனை உள்ட சில கருத்து மோதல்கள் காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந் நிலையில் பிரேமலதா, ஊத்துக்குளி சாலையில் உள்ள இரண்டாவது ரயில்வே கேட் பகுதிக்கு சென்றார். ஈரோட்டில் இருந்து கோவையை நோக்கி சென்ற ரயில் மீது தனது 5 வயது குழந்தையை ஈவு இரக்கமின்றி தூக்கி எரிந்து கொலை செய்தார். பின்னர் தானும் அதே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+