வைகோவை சந்தித்தார் ராஜ்நாத் சிங் - இலங்கை தொடர்பாக ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள வைகோவின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
வைகோ டெல்லி சென்றுள்ளார். அவரை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார். வைகோவின் வீட்டுக்குச் சென்று ராஜ்நாத் சிங் அவருடன் பேசினார்.
இதுகுறித்து பாஜக தரப்பில் கூறுகையில், இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாகத்தான் ராஜ்நாத் சிங், வைகோவுடன் பேசினார். வேறு அரசியல் முக்கியத்துவம் இதில் இல்லை என்றார்.
வைகோவுக்கு, பாஜகவின் ஆதரவை ராஜ்நாத் சிங் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பாஜக முழு ஆதரவு தெரிவித்து வருகிறது. அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் எனவும், அப்பாவித் தமிழர்களைக் கொல்லும் இலங்கையின் செயலைக் கண்டிப்பதாகவும் பாஜக ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications