ரன்வேயில் உரசிய விமானம்-4 பேர் காயம்
லண்டன்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம், லண்டன் நகர விமான நிலையத்தில் தரையிறங்கியபோது லேண்டிங் கியர் பழுதானதால் தரையில் உரசியபடி சென்று நின்றது. இதில் 4 பயணிகள் காயமடைந்தனர்.
அந்த விமானத்தில் 67 பயணிகள், 4 ஊழியர்கள் என மொத்தம் 71 பேர் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இதில் இல்லை.
நேற்று மாலை ஆம்ஸ்டர்டாமிலிருந்து அந்த விமானம் லண்டனுக்கு வந்தது. விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றபோது திடீரென லேண்டிங் கியர் பழுதடைந்தது. இதையடுத்து விமானம் ரன்வேயில் உரசியபடி இறங்கியது.
உடனடியாக விமானத்தை நோக்கி ஆம்புலன்ஸ்கள் விரைந்தன. அதிர்ஷ்டவசமாக நான்கு பயணிகளுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டிருந்தது. மற்றவர்களுக்கு எதுவும் ஏற்படவில்லை. ஒருவர் மட்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மற்ற 3 பேருக்கும் முதலுதவி மட்டும் அளிக்கப்பட்டது.
விமானத்திற்குள் இருந்த பயணிகள் அவசர கால படிக்கட்டு வழியாக கீழே கொண்டு வரப்பட்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications