எச்1பி விசா மோசடி-11 இந்தியர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: அமெரிக்க புலனாய்வுத்துறை எச்.1பி விசா மோசடியைக் கண்டுபிடித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவின் ஏழு மாகாணங்களில் 11 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எச்1பி விசா பெறுவதற்காக போலியான ஆவணங்களை தாக்கல் செய்து இந்த விசாக்கள் பெறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், தொழிலாளர் நலத்துறையின் சான்றிதழ் இல்லாமல் வேலையிலும் இவர்கள் சேர்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக எச்1பி விசாவுக்கு ஸ்பான்சர் செய்த நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அமெரிக்க புலனாய்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
எச்1பி விசாவுடன் கூடிய பணியாளர்களை 2 ஆண்டுகளுக்கு பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு அரசின் பெயில் அவுட்டை (உதவி நிதி) தடை செய்யும் சட்டத் திருத்தத்தை மீண்டும் கொண்டு வர அமெரிக்க செனட் சபை முடிவு செய்துள்ளது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications