லோக்சபா தேர்தல் - நாளை திமுக ஆலோசனை
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் குறித்து திமுகவின் ஆலோசனை கூட்டம் நாளை அண்ணா அறிவாலயத்தில் நடக்க இருக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைவதை அடுத்து, நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்க இருக்கிறது.
இதையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தல் வியூகங்களை வகுக்க துவங்கியுள்ளன.
இந்நிலையில் திமுகவின் ஆலோசனை கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு கட்சி தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடக்க இருக்கிறது.
கட்சியின் செய்திகுறிப்பு ஒன்று கூறுகையில், நாளை மாலை கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பணி செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் அணுகுமுறை திமுகவின் அணுகுமுறை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
திமுக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நாளை மறுநாள் மாலை நடக்கும் என்கிறது செய்திகுறிப்பு.
-
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications