சீமான் வருகை-காங். வக்கீல்கள் போராட்டம்
நெல்லை: நாளை இயக்குனர் சீமான் நெல்லை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை காங்கிரஸ் வக்கீல்கள் கமிஷனர் ஆபிசை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நாளை பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் நடக்கவிருக்கும் பொது கூட்டத்தில் சினிமா இயக்குனர் சீமான் கலந்து கொண்டு, இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேசவிருக்கிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நெல்லை காங்கிரஸ் வக்கீல்கள் போலீஸ் கமிஷ்னர் ஆபிசை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுந்தரராஜ பெருமாள், மாநகர பொது செயலாளர் சுத்தமல்லி முருகேசன், கவுன்சிலர் உமாபதி சிவன் ஆகியோர் தலைமையில் வக்கீல்கள் அலுவலக சாலையில் முற்றுகையிட்டனர்.
பின்னர் காங்கிரஸ் வக்கீல்கள் சங்க தலைவர் ராமேஸ்வரன் தலைமையில் கட்சியினர் நெல்லை போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதாவிடம் மனு அளித்தனர். அதில், நாளை நடக்கும் பொதுக்கூட்டத்தில் இயக்குனர் சீமான் கலந்து கொள்ள கூடாது என்றனர்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications