கேரளாவில் பொங்கல் விடுமுறை இல்லை
திருவனந்தபுரம்: தமிழர்கள் அதிகம் வசிக்கும் பாலக்காடு, இடுக்கி, திருவனந்தபுரம் உள்ளிட்ட மாவட்டஙகளில் பொங்கலுக்கு விடுமுறை அளிக்க முடியாது என கேரள அரசு பிடிவாதமாக மறுத்துவிட்டது.
கேரளாவின் ஓனம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மலையாளிகள் அதிகம் வசிக்கும் கோவை, கன்னியாகுமரி, தேனி, நீலகிரி மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதேபோல் கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பாலக்காடு, திருவனந்தபுரம், இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களில் தமிழர் திருநாளான பொங்கலுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக முன் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், அந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்நிலையில் கடந்த தேர்தலின் போது முன்னாள் முதல்வர் உம்மன்சான்டி, முதல்வர் அச்சுதானந்தன் உள்ளிட்டோர் பொங்கலுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அங்குள்ள தமிழர்களிடம் தேர்தல் வாக்குறுதி அளித்தனர்.
ஆனால் பதவிக்கு வந்த பின் அதை மறந்துவிட்டனர். இதையடுத்து கடந்த மாதம் பொங்கல் பண்டிகையின் போது தமிழ் அமைப்பை சேர்ந்த சிலர் விடுமுறையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். விடுமுறை அளிக்க வேண்டும் என்று முதல்வர் அச்சுதானந்தனிடம் மனு கொடுத்தனர்.
இந்நிலையில் இந்த கோரிக்கையை ஏற்று பொங்கலுக்கு விடுமுறை அளிக்க முடியாது என கேரள அரசு நேற்று பிடிவாதமாக மறுத்துவி்ட்டது. இதற்கான கேரள அரசின் உத்தரவு தமிழ் அமைப்பினருக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications