பட்ஜெட்-சத்யம் நிறுவன கணக்கு மாதிரி.. பாஜக
டெல்லி: மத்திய அரசின் பட்ஜெட்டில் உலக பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நிதிப் பற்றாக்குறை குறையும் என போலியான தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது சத்யம் நிறுவனத்தின் மோசடி கணக்கு போல் இருக்கிறது என பாஜக செய்தி தொடர்பாளர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் வழக்கத்துக்கு மாறாக சற்று முன்னதாக நேற்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார்.
இது குறித்த் பாஜக செய்தி தொடர்பாளர் அருண் ஜெட்லி கூறுகையில்,
உலக பொருளாதார நெருக்கடியால் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பாக இந்த பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதை மத்திய அரசு எப்படி சமாளிக்கும் என்பது குறித்தும் எதுவும் சொல்லப்படவில்லை.
மிக பெரிய சிக்கலில் உலகமே தவிக்கும் நிலையில் மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் மத்திய அரசோ நிதி பற்றாக்குறை 6 சதவீதம் வரை குறையும் என போலி கணக்கை காட்டுகிறது. இந்த பட்ஜெட் சத்யம் நிறுவனத்தின் மோசடி வரவு-செலவு கணக்கை போல இருக்கிறது என்றார் ஜெட்லி.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications