திமுக, பாமக விலக வேண்டும்: தா.பாண்டியன்
ராஜபாளையம்: மத்திய அரசில் இருந்து திமுக, மற்றும் பாமக ஆகிய கட்சிகள் விலக வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராஜபாளையத்தில் பொது கூட்டம் நடைபெற்றது. இதில் தா.பாண்டியன் கலந்து கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இலங்கையில் ராஜபக்சே அரசால் அப்பாவி தமிழ் மக்கள் தினசரி கொத்து கொத்தாக செத்து மடிந்து வருகின்றனர்.
விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி அப்பாவி தமிழ் மக்களை இலங்கை ராணுவத்தினர் அழித்து வருகின்றனர்.
லோக்சபாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளார்.
இலங்கை தமிழர் விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுக்காத மத்திய அரதை கண்டித்து, அந்த அரசில் அங்கம் வகிக்கும் திமுக, பா.ம.க. போன்ற கட்சிகள் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு வெளியில் வந்து போராட வேண்டும்.
தமிழகத்தில் மீண்டும் மின் வெட்டு பிரச்சனை தலை தூக்கியுள்ளது. எனவே இதை சரியான நேரத்தில் முறையாக கண்டறிந்து உடனடி தீர்வு காணவேண்டும் என்றார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications