ரூ.5,000 கோடி கேட்கும் ஏர் இந்தியா
Subscribe to Oneindia Tamil

ஏர் இந்தியா நிறுவனம் உள்ளூர் விமான சேவை நிறுவனமான இந்தியனை (இந்தியன் எர்லைன்ஸ்) தன்னுடன் இணைத்துக் கொண்ட பிறகு இந்திய தேசிய விமான நிறுவனம் லிமிடட் (என்ஏசிஐஎல்) என்ற புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்போது ஏர் இந்தியா நிறுவனத்துக்காக புதிய விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது என்ஏசிஐஎல். இதற்கு ரூ.5000 கோடி வரை தேவைப்படும் என்றும் இந்த பெரும் தொகையை பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடனாகப் பெற்றுக்க கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் என்ஏசிஐஎல் தெரிவித்துள்ளது. சில வெளிநாட்டு வங்கிகளிடமும் இதற்கு கடன் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் ஜூன் மாதத்துக்குள் புதிய விமானங்களில் சில இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றவை ஆண்டு இறுதிக்குள் வந்துவிடுமாம்.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications