வன்னி-12 சிறார்கள் உள்பட 32 தமிழர்கள் படுகொலை

வலைஞர்மடம், பொக்கணை ஆகிய மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளில் திங்கட்கிழமை காலை 5.30 மணிக்கும் பின்னர் மாலை 3.30 மணிக்கும் இரு முறை எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 12 சிறுவர்கள் உட்பட 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 49 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 12 சிறுவர்களும் அடங்குவர்.
புதுக்குடியிருப்புக்குள் நுழைந்தது ராணுவம்?:
இதற்கிடையே விடுதலைப் புலிகள் வசம் உள்ள புதுக்குடியிருப்பு நகருக்குள் நுழைந்து விட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இன்னும் சில நாட்களில் விடுதலைப் புலிகள் முற்றாக ஒழிக்கப்படுவார்கள் எனவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
புதுக்குடியிருப்புக்குள் நுழைய விடாமல் ராணுவத்தை தடுக்கும் வகையில், விடுதலைப் புலிகள் கடுமையாக போரிட்டதாகவும், ஆனால் அதை முறியடித்து ராணுவம் நகருக்குள் நுழைந்து விட்டதாகவும், ராணுவ பிரிகேடியர் சவேந்திர சில்வா கூறினார்.
இனிமேல் எங்களுக்கு எதிர்ப்பு இருக்காது. விரைவில் விடுதலைப் புலிகளை முற்றாக வீழ்த்தி விடுவோம். இனிமேல் வாரக்கணக்கு அல்ல, நாள் கணக்குதான் என்றார்.
முன்னதாக சில நாட்களுக்கு முன்புதான் புதுக்குடியிருப்பைப் பிடித்து விட்டதாக ராணுவம் தெரிவித்திருந்தது. ஆனால் இன்று நகருக்குள் நுழைந்திருப்பதாக ராணுவம் கூறுகிறது. இதில் எது உண்மை என்று தெரியவில்லை.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications