இன்று ஜெ.வுக்கு 61வது பிறந்தநாள்-சிறப்பு பூஜைகள்

ஜெயலலிதாவுக்கு தமிழக ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா பூங்கொத்தும், வாழ்த்து செய்தியும் அனுப்பி வைத்தார்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது பிறந்த நாளை கொண்டாடப் போவதில்லை என ஜெயலலிதா அறிவித்த நிலையில் அவரது தொண்டர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள கோயிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அம்மாவட்டத்தில் உள்ள அதிமுகவினர் சார்பில் ரேணுகாம்பாள் கோவிலில் பூஜைக்கும் அன்னதானத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதே போல பல மாவட்டங்களிலும் முக்கிய கோவில்களில் அதிமுகவினர் சிறப்புப் பூஜைகள் நடத்தினர். பல இடங்களில் அன்னதானமும் நடைபெற்றது.
மேலும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தோழமை கட்சித் தலைவர்களான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் என். வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்க முயற்சிக்கும் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங், பாஜக மாநிலத் தலைவர் இல. கணேசன், துக்ளக் ஆசிரியர் சோ ஆகியோரும் ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
-
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications