சுவாமி மீது அழுகிய முட்டை-வக்கீலுக்கு ஜாமீன்
சென்னை: உயர் நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி மீது முட்டை வீசியதாகக் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஜினிலியோ இம்மானுவேலுவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு கையகப்படுத்தியதை எதி்ர்த்து தீட்சிதர்களுக்கு ஆதரவாக மனு தாக்கல் செய்ய வந்த கடந்த 17ம் தேதி நீதிமன்றம் வந்த சுவாமிக்கு அடி-உதை விழுந்தது. கோர்ட் ஹாலின் கதவை உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டு அவரை வழக்கறிஞர்கள் தாக்கினர். அவர் மீது அழுகிய முட்டைகளும் வீசப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக எஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் 3வது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ள வழக்கறிஞர் ஜினிலியோ இம்மானுவேல் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து இம்மானுவேல் ஜாமீன் கோரி முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி தேவதாஸிடம் வீட்டில் நேற்று நடந்தது.
உயர் நீதிமன்ற சம்பவம் தொடர்பாக யாரையும் கைது செய்ய வேண்டாம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஜினிலியோ இம்மானுவேலுவை ஜாமீனில் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications