மாவட்டந்தோறும் உண்ணாவிரதம்-பேரணி: விஜயகாந்த்
சென்னை: இலங்கையில் தமிழினப் படுகொலையை கண்டித்து மாவட்டந்தோறும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணிகள் நடத்தப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அண்மையில் இலங்கையில் தமிழினப் படுகொலையை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில், எனது தலைமையில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு மாபெரும் கண்டன பேரணியை நாம் நடத்தினோம்.
அதேபோன்று நம்முடைய மனிதாபிமான உணர்வையும், தமிழ் உணர்வையும் காட்டும் வகையில் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மாவட்டந்தோறும் மக்களை திரட்டி கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற அறப்போராட்டங்கள் பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறு ஏற்படாத வகையில் போராட்டங்களை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மாவட்டச் செயலாளர்கள் போராட்டத்திற்கான தேதியும், இடத்தையும் குறிப்பிட்டு காவல்துறையினரின் முன் அனுமதி பெற்று இத்தகைய போராட்டங்களை நடத்துவது அவசியம்.
கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களில் மார்ச் 1ம் தேதியும், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மார்ச் 2ம் தேதியும், கடலூரில் 3ம் தேதியும். ஈரோட்டில் 4ம் தேதியும், திருச்சி, திருநெல்வேலியில் மார்ச் 5ம் தேதியும்,
திருப்பூர், நாகையில் மார்ச் 6ம் தேதியும், நீலகிரி, தூத்துக்குடியில் 7ம் தேதியும் போராட்டங்களை நடத்த வேண்டும்.
அதே போல் வேலூர், மதுரையில் 8ம் தேதியும். திருவண்ணாமலை, சேலத்தில் 9ம் தேதியும், காஞ்சிபுரம், சிவகங்கையில் 10ம் தேதியும், நாமக்கல், திருவள்ளூரில் 11ம் தேதியும்,
திண்டுக்கல், திருவாரூரில் 12ம் தேதியும், பெரம்பலூர், தர்மபுரியில் 13ம் தேதியும், புதுக்கோட்டை, அரியலூரில்14ம் தேதியும், விருதுநகர், கரூரில் 15ம தேதியும் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications