ஈரோடு காங்கிரஸ் அலுவலகத்தில் கொள்ளை!
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு அருகே காங்கிரஸ் அலுவலகத்தில் மர்ம நபர்கள் புகுந்து ரூ.6,000 மற்றும் முக்கிய ஆவணங்களைத் திருடிச் சென்றனர்.
ஈரோடு பழையபாளைத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவராவார். இவரது அலுவலகம் சக்தி ரோட்டில் உள்ளது.
அலுவலகத்தில் வழக்கம் போல் கட்சி பணிகளை முடித்து வீட்டிற்கு சென்ற ஆறுமுகம், காலையில் அலுவலகத்தை திறக்க வந்தார்.
அப்போது பூட்டு உடைக்கப்பட்டு, டேபிளில் வைக்கப்பட்டிருந்த ரூ 6,000 பணம் திருடப்பட்டிருந்தது. மேலும் பல ஆவணங்களும் கொள்ளயடிக்கப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் அலுவலகங்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறி்ப்பிடத்தக்கது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications