விமானங்களுக்கான பெட்ரோல் விலை குறைப்பு
டெல்லி: விமானங்களுக்கான பெட்ரோல் விலை நேற்று நள்ளிரவு முதல் 7 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது.
இதன்படி டெல்லியில் ஆயிரம் லிட்டருக்கு 2 ஆயிரத்து 52 ரூபாயும், மும்பையில் 2 ஆயிரத்து 124 ரூபாயும் குறைக்கப்பட்டு உள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்து உள்ளது.
ஒவ்வொரு விமான நிலையங்களிலும் அந்தந்த மாநில உள்ளூர் வரி மற்றும் இதர வரிகளுக்கு ஏற்ப இந்த விலை குறைப்பில் வேறுபாடு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நேற்று வரை 11 முறை விமானங்களின் பெட்ரோல் விலையை குறைத்து உள்ளன. ஆனால் சாதாரண பெட்ரோல் - டீஸலுக்கு 2 முறை மட்டுமே குறைக்கப்பட்டது.
ஆனால் விமானங்களின் டிக்கெட் விலை ஒரு முறை குறைக்கப்பட்டு, மீணடும் குறைக்கப்பட்டதை விட அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலைக் குறைப்பால் விமான நிறுவனங்கள் பலமடங்கு அதிக லாபம் குவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் சலுகைகள் பயணிகளுக்கு முற்றிலுமாகக் கிடைக்காத நிலை தொடர்கிறது!
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications