கோவிலுக்குள் சட்டையுடன் சென்ற சிறுவனை அடித்து உதைத்த கொடூரம்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானமாமலை கோவிலுக்குள் சட்டை போட்டபடி சென்றதற்காக அங்கிருந்த வாட்ச்மேன் சிறுவனை அடித்து உதைத்த கொடூரம் நடந்துள்ளது.
நாங்குநேரியை சேர்ந்த வானமாமலை மகன் கிருஷ்ணன். முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.வி கிருஷ்ணனின் பேரனான இவன் கடந்த ஜனவரி 25ம் தேதி நாங்குநேரி வானமாமலை கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
அப்போது அங்குள்ள காவலாளி உடையார் என்பவர் சிறுவன் கிருஷ்ணன் சட்டையை கழற்றி வரவில்லை என்பதற்காக அவரை அடித்து காயப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து மனித உரிமை ஆணையத்தில் வானமாமலை புகார் செய்துள்ளார்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications