ராஜபக்சே வெற்றி பெற்று கொண்டிருக்கிறார்-கருணா
கொழும்பு: அரசியல் ரீதியாக ராஜபக்சே வெற்றி கண்டு வருகிறார் என்று கூறியுள்ளார் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் கண்ட கருணா.
சிங்களப் பத்திரிக்கை ஒன்றுக்கு கருணா அளித்துள்ள பேட்டியில்,
பிரபாகரன் உருவாக்கப்பட்ட தலைவர் தான். நான் மற்றும் சில தலைவர்கள் இணைந்து தான் அவரை உருவாக்கினோம். அவர் போர் முனைக்கு வந்ததும் இல்லை. மக்களை சந்தித்ததும் இல்லை.
பிரபாகரன் தமிழர்களுக்காக எதுவுமே செய்யவில்லை.
தமிழர்கள் தனி நாடு கோரவில்லை. சம உரிமைதான் கோருகின்றனர். கொழும்பு மக்களுக்கு கிடைக்கும் சலுகைகள் எங்களுக்கு வேண்டும் என கூறுகிறோம். தேவையான வளர்ச்சி, அமைதியான வாழ்க்கை, கல்வி ஆகியவற்றைதான் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வவுனியாவில் உள்ள அகதிகள் முகாம் சித்திரவதைக் கூடமாக உள்ளது என்பது புலிகளின் திட்டமிட்ட பொய் பிரசாரம் ஆகும்.
சித்திரவதைக் கூடம் எனக் கூறுபவர்கள், அகதிகள் முகாமுக்கு பிரபாகரன்தான் தற்கொலைப் படையை அனுப்பினார் என்பதை மறக்கக்கூடாது. அரசியல் ரீதியாக ராஜபக்சே வெற்றி கண்டு வருகிறார் என்றார் கருணா.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications