கென்யா மாணவி சேலத்தில் மர்ம மரணம்
Subscribe to Oneindia Tamil
சேலம்: கென்யாவைச் சேர்ந்த மாணவி சேலத்தில் ரத்தவாந்தி எடுத்து பரிபாதமாக இறந்தார்.
சேலம் அரியானூரில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகின்றது.
இந்த கல்லூரியில் கென்யா நாட்டை சேர்ந்த மாணவி ஈவ்லின் மும்பிகரும்பா (23) எம்பிபிஎஸ் 5 -ம் வருடம் படித்து வந்தார்.
தனது தோழிகள் சிலருடன் அழகாரபுரம் முன்னாள் ராணுவத்தினர் காலனியில் வீடு எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் இவர் திடீரென ரத்தவாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த தோழிகள் அவரை காப்பாற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கு அவர் பரிதாபமாக இறந்து போனார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications