கூட்டணி-நி்ர்வாகிகளுடன் விஜய்காந்த் ஆலோசனை
சென்னை: மக்களவைத் தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் இன்று முக்கிய நிர்வாகிகளுடன் தேமுதிக தலைவர் விஜய்காந்த் ஆலோசனை நடத்தினார்.
மக்களவை தேர்தலில் தங்களுடன் கூட்டணி அமைக்குமாறு காங்கிரஸ், பாஜக ஆகியவை தேமுதிகவுக்கு நேரடி அழைப்பு விடுத்துள்ளன.
இந் நிலையில் மரியாதை படப்பிடிப்புக்காக தாய்லாந்து, ஆஸ்திரேலியா சென்றுள்ள விஜய்காந்த் திரும்பி வந்த பின்னரே கூட்டணியா இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருந்தார்.
விஜய்காந்த் நாளை தான் சென்னை வருவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், நேற்று நள்ளிரவே அவர் சென்னை திரும்பிவிட்டார்.
இன்று காலை தலைமை அலுவலகம் வந்த அவர் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
கூட்டணியில் சேரலாமா, அல்லது தனித்து போட்டியிடலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. திமுக கூட்டணியில் சேராமல் காங்கிரசுடன் மட்டும் கூட்டணி என்றரீதியில் அவர் இடப் பகிர்வுக்கு முன் வரலாம் என்று கூறப்படுகிறதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications