இன்று உயர்நீதிமன்றம் அருகே வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம்
சென்னை: வக்கீல்களைத் தாக்கிய போலீஸ் உயர்திகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று சென்னை உயர்நீதிமன்றம் அருகே வக்கீல்கள் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற வக்கீல்கள் தொடர்ந்து நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதமும் இருந்து வருகின்றனர்.
நேற்று காலை வக்கீல்களிடையே வக்கீல்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் பேசுகையில், சுப்ரீம் கோர்ட்டில் நாளை மறுதினம் (நாளை) வழக்கு விசாரணைக்கு வருகிறது. நல்ல உத்தரவு வரும் என்று நம்பிக்கையோடு உள்ளோம்.
வக்கீல்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாளை (இன்று) பிற்பகல் உயர்நீதிமன்றத்தைச் சுற்றி மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறோம்.
இதில் உயர்நீதிமன்றம் மட்டுமின்றி சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்ற வக்கீல்களும் கலந்து கொள்கின்றனர் என்றார் அவர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications