பிஎஸ்என்எல் சேவை கட்டணம் குறைப்பு!
சென்னை: வேக வேகமாக வெளியேறிக் கொண்டிருக்கும் தனது வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள, டெலிபோன் பில்லில் விதிக்கப்படும் சேவை வரியை 2.36 வரை குறைத்துள்ளது பிஸ்என்எல்.
பி.எஸ்.என்.எல். வழங்கும் லேண்ட் லைன் சேவைக்கு மாநில அரசு சேவை வரி வசூலிக்கிறது.
மாதாந்திர பில் தொகையில் 12.36 சதவிகிதம் வரை இந்த சேவை வரி விதிக்கப்படுகிறது. இந்தத் தொகை முழுமையாக மாநில அரசுக்கே செல்கிறது.
இந்நிலையில் இந்த சேவை வரியை 10 சதவிகிதமாக குறைத்து பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. இப்போது 2.36 சதவிகித சேவை வரி குறைக்கப்பட்டுள்ளது. மார்ச் 1ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் இது நடைமுறைக்கு வந்தது.
சாதாரண டெலிபோன் வைத்திருப்பவர்கள் அதை சரண்டர் செய்து விட்டு செல்போன் சேவைக்கு மாறி வருவதால் அவற்றை தடுக்கும் வகையில் பி.எஸ்.என்.எல். இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பி.எஸ்.என்.எல். இண்டர்நெட் சேவை பெறுபவர்கள் சாதாரண டெலிபோன் சேவையை சேர்த்தே பெறுகிறார்கள். இவர்களது டெலிபோன் பில் தொகையில் சேவை வரிதான் பெருமளவில் வசூலிக்கப்படுகிறது. அவர்களுக்கு பிஎஸ்என்எல்லின் இந்த அறிவிப்பு பெரிதும் ஆறுதலாக அமைந்துள்ளது.
சென்னை தவிர தமிழ்நாட்டில் 30 லட்சம் லேண்ட் லைன் வாடிக்கையர்களும் சென்னையில் 10 வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications